அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளே பேரொளியே ❋ Fr.Thomas AnboliTV ❋ 14-March-2021
உமது அன்பு எமை முழுமையும் சுட்டெரித்து
❋ எம் வாழ்வை மாற்றியமைப்பதாக.
❋ அனைத்திற்கும் மேலாக உம்மையே ஆசிப்பேனாக.
அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளே பேரொளியே
❋ நீர் அன்பு செய்வதையே நான் அன்பு செய்யவும்
❋ நீர் விரும்புவதையே நான் விரும்பவும்,
❋ நீர் வெறுப்பதை நான் வெறுக்கவும் உதவியருளும்.
#Fr_A_Thomas #AnboliTV #Sermon
Puducherry
09443958472
anbolitv.net
Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ
#கடவுளோடு ஆழமான உறவுகொள்ள
#வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள்
-Ad-free brief Sermons
-Excerpts from Catholic Tamil Mass