21:55
tomymano

நம்வாழ்வு இறைவனின் கொடை, நல்வாழ்க்கை இறைவனுக்கு நம் கொடை ✞ 15-Oct2020 ✞ AnboliTV.
என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன் என் மனம் அறிந்து நீ உன்கையில் ஏற்றிடுவாய் உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று என் நெஞ்சில் வாழ்பவன் நீ தானே இனி அச்சம் கொள்வது வீண் தானே எந்தன் பணியில் ஆயிரம் தடைகள் வந்திடும் ஆயினும் இயேசுவே உனது பணியில் பயணம் தொடரும் You are witnesses and consent to the deeds of your fathers. - Luke 11:48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாயும் அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். - லூக்:11:48. The son of God became the son of man so that the son of man might in turn become the son of God. - St. Augustine இறைமகன் மனுமகனாக மனுமகன் இறைமகனாக Sin is an offense against reason truth and right conscience. CCC # 1849 There is nothing more dangerous than to judge the things of God with human discourses - St. John Chrysostom. மனித அளவு கோலால் இறை செயல்களை தீர்ப்பிடுவதைப் போல் பயங்கரமானது வேறெதுவுமில்லை. தேவைப்படின் வார்த்தைகளை பயன்படுத்தி நற்செய்தியை அறிவி. நம்வாழ்வு இறைவனின் கொடை நல்வாழ்க்கை இறைவனுக்கு நம் கொடை. Our lives are God's gift to us, what we do with our lives is OUR GIFTS TO GOD சொல்லால் வரும் குற்றம், சிந்தையால் வரும் தோடம் செய்த பொல்லாத தீவினை, பார்வையிற் பாவங்கள், புண்ணிய நூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள் ஆயவும்மற்று எல்லாப் பிழையையும் பொறுத்தருள்வாய் இறைவா! Lord Jesus, May your word take root in my heart and transform all my thoughts and actions. Give me wisdom and understanding that I may know your will for my life and have the courage to live according to it. -Amen ஆண்டவராகிய இயேசுவே, உம் வார்த்தை எம் உள்ளத்தில் வேரூன்றி என் சிந்தனை செயல் யாவற்றையும் மாற்றியமைப்பதாக தேவஞானத்தையும் புரிதலையும் எமக்கு அருளும் அதனால் எம் வாழ்வில் இறைச்சித்தத்தை உணர்ந்து அதன்படி வாழ வேண்டிய திடம் பெறுவேனாக. -ஆமென் #OUR_GIFTS_toGOD #Fr_A_Thomas #AnboliTV #Church #Sermon Puducherry 09443958472 anbolitv.net ▶️Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass

38